மேலும் அறிய
Keerthi Pandian - Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன்..!
Keerthi Pandian - Ashok Selvan : நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் தலை பொங்கல் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன்
1/6

அருண் பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
2/6

10 வருட கால காதல் வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
Published at : 15 Jan 2024 06:44 PM (IST)
மேலும் படிக்க





















