மேலும் அறிய
Thug Life Star Cast : ஐஸ்வர்யா லட்சுமி முதல் திரிஷா வரை.. தக் லைஃப் படத்தில் இவங்கெல்லாம் கன்ஃபார்ம்!
Thug Life Star Cast : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ஷூட் இன்று முதல் தொடங்கவுள்ளது என ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தக் லைஃப் படத்தின் போஸ்டர்
1/7

மணிரத்னத்தின் அடுத்த படைப்பான தக் லைஃப் படத்தில் ரெங்கராய சக்திவேல் நாயக்கராக நடிக்கிறார் கமல் ஹாசன்
2/7

பொன்னியன் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்த ஜெயம் ரவி இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
Published at : 24 Jan 2024 01:12 PM (IST)
மேலும் படிக்க





















