மேலும் அறிய
Kajal Aggarwal : ‘கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு..’காஜல் அகர்வாலின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!
Kajal Aggarwal: நடிகை காஜல் அகர்வால், புடவைக் கட்டிய புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்
1/10

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை காஜல் அகர்வால்
2/10

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல ஹிட் படங்களில் நடுத்துள்ளார்
3/10

இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
4/10

பல விருதுகளையும் வென்றுள்ளார்
5/10

ஹிந்தி படங்கள் சிலவற்றிலும் தலைகாட்டியுள்ளார்
6/10

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைப்பெற்றது
7/10

சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது
8/10

கடந்த சில நாட்களாக இன்ஸ்டாவில் அதிகமாக போட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்
9/10

தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
10/10

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 15 Dec 2022 03:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion