மேலும் அறிய
JollyOGymkhana Vijay pics: விஜய் வாய்ஸில் ஜாலியோ ஜிம்கானா... பாடல் புகைப்படங்கள்
பீஸ்ட் பாடல் புகைப்படங்கள்
1/6

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் இருந்து ஜாலி ஓ ஜிம்கானா பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
2/6

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Published at : 19 Mar 2022 10:38 PM (IST)
மேலும் படிக்க





















