மேலும் அறிய
Cook with Comali : கேரளாவிற்கு ட்ரிப் சென்ற குக் வித் கோமாளி குழு!
Cook with Comali : தொகுப்பாளர் பிரியங்கா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
குக் வித் கோமாளி பிரபலங்கள்
1/5

பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை கொண்ட குக் வித் கோமாளியும் ஒன்று
2/5

இதுவரை கடந்த 4 நான்கு சீசன்கள் முடிந்து ஐந்தாவது சீசன் நடந்து வருகிறது. ஒரு சில காரணங்களால் சில நபர்களும் செஃப் வெங்கடேஷ் பட்டும் இந்நிகழ்ச்சியை விட்டு விலகினர்.
Published at : 29 Jul 2024 01:17 PM (IST)
Tags :
Cook With Comaliமேலும் படிக்க





















