மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
OTT Releases: உள்ளூர் அய்யோத்தி முதல் வெளியூர் அவதார் வரை..இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்-தொடர்கள்!
OTT Releases: நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ 5 போன்ற ஓடிடி தளங்களில் பல பிரபலமான படங்களும் தொடர்களும் இந்த வாரம் வெளியாகின்றன.
![OTT Releases: நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ 5 போன்ற ஓடிடி தளங்களில் பல பிரபலமான படங்களும் தொடர்களும் இந்த வாரம் வெளியாகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/48c4786ea86c6cbbceaa099940409b7f1680084271684501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓடிடி ரிலீஸ்
1/12
![சசிகுமார் நடிப்பில் வெளியான அய்யோத்தி தொடர்இம்மாதம் 31ஆம் தேதியன்று ஜீ 5 தளத்தில் வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880067f2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சசிகுமார் நடிப்பில் வெளியான அய்யோத்தி தொடர்இம்மாதம் 31ஆம் தேதியன்று ஜீ 5 தளத்தில் வெளியாகிறது
2/12
![சாரா அலி கான் நடித்துள்ள ’கேஸ்லைட்’ எனும் த்ரில்லர் படம், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/fe5df232cafa4c4e0f1a0294418e5660167e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாரா அலி கான் நடித்துள்ள ’கேஸ்லைட்’ எனும் த்ரில்லர் படம், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது
3/12
![ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம், வெள்ளியன்று ஜீ5 தளத்தில் வெளியாகின்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/156005c5baf40ff51a327f1c34f2975b63ddf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம், வெள்ளியன்று ஜீ5 தளத்தில் வெளியாகின்றது
4/12
![அரியவன் திரைப்படம், டெண்ட்கொட்டா எனும் தளத்தில் வரும் 31 அன்று வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/d0096ec6c83575373e3a21d129ff8fef34610.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரியவன் திரைப்படம், டெண்ட்கொட்டா எனும் தளத்தில் வரும் 31 அன்று வெளியாகிறது
5/12
![பிரபு தேவாவின் பாகீரா திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை மறுநாள் வெளியாகின்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/799bad5a3b514f096e69bbc4a7896cd93d2cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரபு தேவாவின் பாகீரா திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை மறுநாள் வெளியாகின்றது
6/12
![கௌரி கிஷன் நடித்துள்ள ஸ்ரீதேவி சோபன் பாபு படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/62bf1edb36141f114521ec4bb41755795a5d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கௌரி கிஷன் நடித்துள்ள ஸ்ரீதேவி சோபன் பாபு படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது
7/12
![ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ப்ரைம் வீடியோவில் வரும் 31ஆம் தேதியன்று வெளியாகிறது. ப்ரைமில் பணம் செலுத்தி கணக்கு வைத்திருப்போர், இப்படத்தை பார்க்கவேண்டும் என்றால், இதற்கென தனியாக பணம் செலுத்த வேண்டும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/8df7b73a7820f4aef47864f2a6c5fccf32926.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ப்ரைம் வீடியோவில் வரும் 31ஆம் தேதியன்று வெளியாகிறது. ப்ரைமில் பணம் செலுத்தி கணக்கு வைத்திருப்போர், இப்படத்தை பார்க்கவேண்டும் என்றால், இதற்கென தனியாக பணம் செலுத்த வேண்டும்
8/12
![நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அன்சீன் எனும் தொடர் வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/ae566253288191ce5d879e51dae1d8c3e8e00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அன்சீன் எனும் தொடர் வெளியாகிறது
9/12
![கில் பாக்சூன் எனும் கொரியன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளிவருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/8cda81fc7ad906927144235dda5fdf15a9f50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கில் பாக்சூன் எனும் கொரியன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளிவருகிறது
10/12
![ஜெனிஃபர் ஆனிஸ்டன் நடித்துள்ள மர்டர் மிஸ்ட்ரி 2 திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை மறுநாள் வெளிவர இருக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/30e62fddc14c05988b44e7c02788e1876a33a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெனிஃபர் ஆனிஸ்டன் நடித்துள்ள மர்டர் மிஸ்ட்ரி 2 திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நாளை மறுநாள் வெளிவர இருக்கிறது
11/12
![அமிகோஸ் எனும் தெலுங்கு படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மார்ச் 31 அன்று வெளிவர இருக்கின்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/032b2cc936860b03048302d991c3498f5f5c7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அமிகோஸ் எனும் தெலுங்கு படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் மார்ச் 31 அன்று வெளிவர இருக்கின்றது
12/12
![கார்த்திக் ஆர்யன்-க்ரித்தி சனோன் நடித்துள்ள ஷேஸ்தா எனும் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 31 அன்று வெளியாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/18e2999891374a475d0687ca9f989d831866f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கார்த்திக் ஆர்யன்-க்ரித்தி சனோன் நடித்துள்ள ஷேஸ்தா எனும் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 31 அன்று வெளியாகிறது
Published at : 29 Mar 2023 04:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion