மேலும் அறிய
Keerthy Pandian Ashok Selvan : அசோக் செல்வனுக்கு க்யூட் ப்ரோபோஸ் செய்த கீர்த்தி பாண்டியன்!
Keerthy Pandian Ashok Selvan : திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு விழாவில் கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வனுக்கு ப்ரோபோஸ் செய்துள்ளார்.
கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன்
1/6

அருண் பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் இன்று காலை திருமணம் நடந்தது.
2/6

இந்த திருமண விழாவில் குடும்பத்தினர்கள், நெருங்கியவர்கள் கலந்து கொண்டனர்
3/6

திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு விழாவில் கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வனுக்கு ப்ரோபோஸ் செய்துள்ளார்.
4/6

அவரின் ப்ரோபோஸலை ஏற்றுக்கொண்டார் அசோக்.
5/6

பின் இருவரும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அணைத்துக்கொண்டனர்.
6/6

நலங்கு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
Published at : 13 Sep 2023 03:10 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















