மேலும் அறிய
Ananya Panday Photos : லேட்டாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன க்யூட்டான நடிகை அனன்யா பாண்டே!
Ananya Panday Photos : புத்தாண்டு பிறந்து ஐந்து நாட்கள் கழித்து, நியூ இயர் ஸ்பெஷல் போஸ்ட்டை பதிவிட்டுள்ளார் அனன்யா பாண்டே.

அனன்யா பாண்டே
1/6

பளிச் பளிச் சூரியனுடன் ஒரு கேண்டிட் க்ளிக். இந்த புகைப்படத்தில் அழகான பறவைகளும் காணப்படுகிறது.
2/6

அடுப்பில் இருக்கும் சுட சுட உணவை சாப்பிடும் போது எடுக்கப்பட்ட க்யூட்டான புகைப்படம்தான் இது.
3/6

இது புத்தகம் படிப்பதற்கான நேரம்.. சிவப்பு நிற லைட் செட்டிங்கில் எடுத்த இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறது
4/6

கிறிஸ்துமஸ் சீசனில் பொழியும் பனியில் அனன்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்.
5/6

காலிங் பெல் அடித்து விளையாடுவோமா?? குழந்தை போல் இருக்கும் அனன்யாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளிகிறது.
6/6

கிறிஸ்துமஸ் மரம், சாக்லேட், அணில், டைனோசர், திரையரங்கம் ஆகியவற்றின் புகைப்படங்களையும் இவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 05 Jan 2024 01:13 PM (IST)
Tags :
Ananya Pandayமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
ஜோதிடம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion