மேலும் அறிய

ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?

இந்தியாவில் மிகவும் பிரபலமான டிவிஎஸ் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் டிவிஎஸ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இ ஸ்கூட்டர்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. 

டிவிஎஸ் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் மைலேஜ் விவரம் குறித்து கீழே காணலாம்.

1. TVS iQube:

டிவிஎஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான இ ஸ்கூட்டர் TVS iQube. இதில் மொத்தம் 5 வேரியண்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 15 ஆயிரத்து 229. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 85 ஆயிரத்து 217. இந்த வேரியண்டில் 2.2 கிலோவாட், 3.1 கிலோவாட், 3.5 கிலோவாட், 4.7 கிலோவாட் மற்றும் 5.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 115 கிலோ எடை கொண்டது. இதன் டாப் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 212 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 82 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

2.TVS Orbiter:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான இ ஸ்கூட்டராக திகழ்வது TVS Orbiter ஆகும். இதில் 2 வேரியண்ட் உள்ளது. Orbiter V1 மற்றும் Orbiter V2 என்று இரண்டு வேரியண்ட் உள்ளது. 1.8 கிலோவாட் பேட்டரி மற்றும் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட் 86 கிலோமீட்டர் மற்றும் இரண்டாவது வேரியண்ட் 158 கிலோமீட்டர் மைலேஜிம் அளிக்கிறது. அதிகபட்சமாக 68 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

3.TVS X:

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸி மற்றும் வசீகரமான ஸ்கூட்டர் இந்த TVS X. இதில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரத்து 282 ஆகும்.4.4 கிலோவாட் பேட்டரி இதில் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் எக்ஸ்டெல்த், எக்ஸ்ரைட் மற்றும் எக்சோனிக் மோட்கள் உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள் , டிக்கி வசதி, லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ், பேட்டரி ஸ்டேட்டஸ், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப், கீலெஸ் லாக்/அன்லாக் வசதி, செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் வசதி பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget