மேலும் அறிய

Jana Nayagan: ஜனநாயகன் படம் பார்த்தால் சமூக விரோதிகளா? .. கொந்தளித்த நடிகை சனம் ஷெட்டி!

மத்திய அரசுக்கு எதிரான நீட் முறைகேடு போராட்டத்தில் ஈடுபடுவர் மற்றும் அதனை ஆதரிக்கும் தரப்பினர் விஜய் படம் வெளியாகும் கொண்டாட்டத்திற்கு சென்றதால் கடுப்பாகி மக்களை கடுமையாக சாடி வருகின்றனர்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் படம் பார்க்கும் மக்களை சமூக விரோதிகள் என சொல்வது முட்டாள்தனம் என நடிகை சனம் ஷெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஜனநாயகன் படம் ரிலீஸ்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பெரும் சிரமங்களுக்கு இடையே இன்று உலகமெங்கும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஜனநாயகன் படம் முதலமைச்சர் விஜயின் சினிமா கேரியரில் கடைசிப்படம் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

டெல்லி போராட்டம் - மக்கள் மீது விமர்சனம்

இதனிடையே டெல்லியில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், தன்னார்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படம் இன்று வெளியானது.

View this post on Instagram
 
A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

பெரும்பாலானோர் விஜய் படம் வெளியாகும் கொண்டாட்டத்திற்கு சென்றதால் கடுப்பான போராடும் மற்றும் அதனை ஆதரிக்கும் தரப்பினர் மக்களை கடுமையாக சாடி வருகின்றனர். முதலமைச்சர் விஜய் ஜனநாயகன் படம் பார்த்தது, அமைச்சர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஜனநாயகன் பார்த்ததை விமர்சித்து வருகின்றனர். இதற்கு நடிகையும், விஜயின் ரசிகையுமான சனம் ஷெட்டி சமூக வலைத்தளப்பதிவு மூலம் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், “டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட, எவ்விதத் தூண்டுதலுமற்ற தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நீட் தேர்வு விவகாரம் எவ்வளவு மோசமாகக் கையாளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தை மூலம் சீர்திருத்தங்களைக் கண்டறிவதே மத்திய அரசின் உடனடி நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: Bajaj Electric Motorcycle: சிறப்பான அறிவிப்பு.. இ-பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ்.. எப்போ தெரியுமா?

ஆனால், நம்மில் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத் தமிழக மக்களை இழிவுபடுத்துவது என்பது வெறும் முட்டாள்தனமே. நான் எப்போதும் தளபதியின் பெருமைமிக்க ரசிகனாக இருந்து வருகிறேன்; இன்று அவரது கடைசிப் படத்தை நான் பெருமையுடன் பார்க்கிறேன். அதற்காக நாங்கள் சமூக விரோதிகள் என்று அர்த்தமல்ல!!
வாய்ப்பைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்துபவர்களே, முதிர்ச்சியுடன் நடந்துகொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget