மேலும் அறிய
Amala Paul : அமலா பாலின் குழந்தையா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amala Paul : தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்களில் அழகான குழந்தை ஒன்றை கையில் ஏந்தியுள்ளார் அமலா பால்.
அமலா பால்
1/6

பிரபு சாலமனின் மைனா படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், வீர சேகரன் எனும் படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

ஹரிஷ் கல்யாணுடன் சிந்து சமவெளி எனும் படத்திலும் நடித்துள்ளார். தெய்வ திருமகள், தலைவா ஆகிய படங்களில் ஏ.எல்.விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அமலா பால், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.
Published at : 21 Mar 2024 10:56 AM (IST)
Tags :
Amala Paulமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
இந்தியா
பிக் பாஸ் தமிழ்





















