மேலும் அறிய
Ajith Latest Photos : வாத்தியராக மாறிய அஜித் குமார்.. ட்ரெண்டாகும் பைக் ட்ரிப் வீடியோ!
Ajith Latest Photos : விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அஜித், பைக் ட்ரிப்பில் பிசியாக உள்ளார்.
![Ajith Latest Photos : விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அஜித், பைக் ட்ரிப்பில் பிசியாக உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/548af29fe7b8debc7f25b9b7c44bc5581710926767761572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் அஜித்தின் பைக் ட்ரிப்
1/6
![துணிவு படத்திற்கு பின்னர், அஜித் விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானார். படத்தின் டைட்டில் போஸ்டர், இயக்குநர் பெயர், இசையமைப்பாளர் பெயரை தவிர்த்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/7945849186d5c54a0951c9bb15d7975d4c89c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
துணிவு படத்திற்கு பின்னர், அஜித் விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானார். படத்தின் டைட்டில் போஸ்டர், இயக்குநர் பெயர், இசையமைப்பாளர் பெயரை தவிர்த்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது.
2/6
![பின்னர் படக்குழு அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங்கிற்காக சென்ற தகவல் வெளியானது. இத்துடன் அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/f573d3689cb17901900e456f4c9502f6e314b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் படக்குழு அஜர்பைஜான் நாட்டில் ஷூட்டிங்கிற்காக சென்ற தகவல் வெளியானது. இத்துடன் அஜித்தின் பைக் ட்ரிப் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியது.
3/6
![சில வாரங்களாக மகனுடன் கால்பந்து பயிற்சிக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பரவி வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/8411f75c544b9dff3d5be2f919dc6117300f8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சில வாரங்களாக மகனுடன் கால்பந்து பயிற்சிக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் பரவி வந்தது.
4/6
![இதற்கு இடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரும் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/f45bdb1077abdf5a1d289eddf921de4899611.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு இடையே அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் போஸ்டரும் வெளியானது.
5/6
![சிகிச்சை முடிந்த பின் பேக் டூ ஃபார்ம் கொடுக்கும் வகையில், மீண்டும் பைக் எடுத்து கிளம்பிவிட்டார் அஜித்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/47f947b592e602cfa75759bde7825168ce598.png?impolicy=abp_cdn&imwidth=720)
சிகிச்சை முடிந்த பின் பேக் டூ ஃபார்ம் கொடுக்கும் வகையில், மீண்டும் பைக் எடுத்து கிளம்பிவிட்டார் அஜித்
6/6
![இந்நிலையில், பைக் ரேசர்களுக்கு அஜித் பயிற்சி அளிக்கும் வீடியோவை, அஜித்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/0c0021c807c9d9ae14e9d14fc6c227da8b80e.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், பைக் ரேசர்களுக்கு அஜித் பயிற்சி அளிக்கும் வீடியோவை, அஜித்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
Published at : 20 Mar 2024 03:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
வேலூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion