மேலும் அறிய
Aishwarya Rajinikanth: ‘நீயே நீயே நானே நீயே..’ அன்பு மகன்களின் புகைப்படங்களை பதிவிட்ட ஐஸ்வர்யா...வைரலாகும் போஸ்ட்!
Aishwarya Rajinikanth : இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, தனது மகன்களின் பள்ளி விழாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
1/6

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள், ஐஸ்வர்யா
2/6

இவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்
Published at : 25 Feb 2023 11:54 AM (IST)
மேலும் படிக்க





















