மேலும் அறிய
Aishwarya Rajesh : காதல் நகரம் பாரிஸில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
Aishwarya Rajesh vacation photos: பாரிஸுக்கு வெகேஷன் சென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சில லேட்டஸ்ட் போடோஸை இங்கு காணலாம்.
![Aishwarya Rajesh vacation photos: பாரிஸுக்கு வெகேஷன் சென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சில லேட்டஸ்ட் போடோஸை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/fa6902f70837c3ac31974d57855ff2ae1666330619692501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6
![ஐஸ்வர்யா ராஜேஷ் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/3f77f811ac9718719d468aa0db9500df2e18b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா ராஜேஷ் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
2/6
![ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/4dbb706ef2cfd5925c526ac589b29f5088cd3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்
3/6
![இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/6e0600d0f0b4a56d54f6d7c3647c224760c89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தார்
4/6
![கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியாளர் ஆனார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/60cbf19a148dd085fe5c05957674ef35b562d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றியாளர் ஆனார்
5/6
![இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் ஆவார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/bb0b91fd2caa05242ae5ca1013e371378acdf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் ஆவார்
6/6
![தற்போது வளர்ந்து வரும் முன்னணி தமிழ் நடிகைகளுள் இவரும் ஒருவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/7fc61bd884cccb92e7f7dad26173b91eff6fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது வளர்ந்து வரும் முன்னணி தமிழ் நடிகைகளுள் இவரும் ஒருவர்
Published at : 21 Oct 2022 06:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion