மேலும் அறிய
Trisha Krishnan: ‘உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்' பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷனில் அழகு குந்தவையாக த்ரிஷா!
Trisha Krishnan: பொன்னியின் செல்வன்-2 படத்தில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா, அப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அழகு பதுமையாக கலந்து கொண்டார்.

பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷா
1/10

இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம், பொன்னியின் செல்வன் 2.
2/10

நடிகை த்ரிஷா, இப்படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/10

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், ரகுமான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
4/10

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்றது.
5/10

பல கோடி செலவில் இதன் இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
6/10

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகள் விருவிருப்பாக நடைப்பெற்று வருகின்றன.
7/10

நடிகை த்ரிஷா, இந்த நிகழ்ச்சிகளில் பல வண்ண உடைகளில் அணிந்து வந்து காண்போரை கவர்ந்தார்.
8/10

த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்து கொச்சின், பெங்களூரூ, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கின்றன.
9/10

சென்னை, கோவை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதில், படத்தில் இடம் பெற்றுள்ள நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
10/10

த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Published at : 19 Apr 2023 11:14 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion