மேலும் அறிய

குப்ப படத்த கொண்டாடுறாங்க...கங்குவா பட விஷயத்தில் கோபப்பட்டது ஏன்...விளக்கம் கொடுத்த ஜோதிகா..

மோசமான படத்திற்கு எல்லாம் நல்ல விமர்சனங்கள் வரும்போது சூர்யாவின் கங்குவா படத்தை கடுமையாக விமர்சித்தது தனக்கு பிடிக்கவில்லை என ஜோதிகா தெரிவித்துள்ளார்

சூர்யா நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 300 கோடி பட்ஜெட்டில் வரலாற்று திரைப்படமாக உருவான கங்குவா வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கும் பெரிய நஷ்டமாக அமைந்தது. ஒரு படம் நன்றாக இல்லையென்றால் அதற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவது வழக்கம்தான். ஆனால் கங்குவா படத்தைப் பொறுத்தவரை சமூக வலைதளம் முழுவது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வெளியாகின. இதனால் கடுப்பான சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா படத்திற்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். 

கங்குவாவுக்கு ஜோதிகா ஆதரவு

" கங்குவா படத்தில் ஒரு சில குறை இருந்தாலும் படத்தின் நன்றாக இருக்கும் அம்சங்களை ஏன் விமர்சகர்கள் பாராட்டவில்லை என்கிற கேள்வியை அவர் எழுப்பினார். பெண்களை இழிவு படுத்தும் விதமாக  வெளியாகும் மற்ற படங்களை விட கங்குவா படம் மேல் " என ஜோதிகா கங்குவா படத்திற்கு ஆதரவாக பதிவிட்டார். இதனால் ரசிகர்கள் அவரையும் சேர்த்து ட்ரோல் செய்யத் தொடங்கினார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Jyotika (@jyotika)

" மோசமான படங்களுடன் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. தென் இந்தியாவில் எக்கச்சக்கமான மோசமான படங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த படங்கள் எல்லாம் பெரிய மனதுடன் வரவேற்கப்பட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால் என் கனவரின் படம் என்று வரும் போது அதை கொஞ்சம் கடுமையாக விமர்சித்தார்கள் என்று எனக்கு தோன்றியது. படத்தில் ஒரு சில காட்சிகளில் பிரச்சனைகள் இருந்தது ஆனால் மொத்தமாக எக்கச்சக்கமான உழைப்பு இந்த படத்தில் உள்ளது. இது ஒரு தனித்துவமான படம்.  அப்படி இருக்கையில் இந்த படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வருவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை " என ஜோதிகா தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget