மேலும் அறிய
Sara Ali Khan : த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை சாரா அலி கான்..!
Sara Ali Khan : சாரா அலி கான் பகிர்ந்த த்ரோபேக் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

சாரா அலி கான்
1/6

பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சாரா அலி கான்.
2/6

இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அம்ரித்தா சிங்கின் மகள் ஆவார்.
3/6

சினிமாவை தாண்டி விளம்பர படங்களிலும் மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.
4/6

இவர் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ்.
5/6

தற்போது இவர் சில த்ரோபேக் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 19 Dec 2023 12:19 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
செய்திகள்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion