மேலும் அறிய
Samantha Photos : சூர்யா ஒளியில் ஜொலிக்கும் நிலா.. க்யூட்னஸ் பொங்கி வழியும் சமந்தாவின் சூப்பர் க்ளிக்ஸ்!
Samantha Recent Photos : சூர்ய ஒளியில் புகைப்படம் எடுத்துக்கொண்ட சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவை இங்கு காணலாம்.
சமந்தா
1/6

நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.
2/6

இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.
3/6

இறுதியாக அமெரிக்காவில் குஷி ப்ரமோஷன் பணிகளை முடித்த சமந்தா அமெரிக்காவிலே தன் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற இருப்பதாக கூறப்படுகிறது.
4/6

தற்போது கலிபோர்னியாவில் இருக்கும் சமந்தா சில சன்செட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/6

சமந்தா பதிவிட்டுள்ள சூரிய அஸ்தமன புகைப்படம்.
6/6

நடிகை சமந்தாவின் இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Published at : 30 Aug 2023 07:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















