மேலும் அறிய
Rakul Preet Singh Photos : திருமண மலர்கள் தருவாயா..நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Rakul Preet Singh Photos : பச்சை நிற உடையில் பளிச்சென்று ஜொலிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
ரகுல் ப்ரீத் சிங்
1/6

யுவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2/6

தமிழில் இத்தனை படங்கள் நடித்திருந்தாலும், கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படமே இவருக்கான அடையாளத்தை கொடுத்தது.
Published at : 16 Feb 2024 03:43 PM (IST)
மேலும் படிக்க





















