மேலும் அறிய
Raashii Khanna Photos : நடிகை ராஷி கன்னாவின் அழகிய புகைப்படங்கள்!
Raashii Khanna Photos மனதை மயக்கும் நடிகை ராஷி கன்னாவின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Raashii Khanna Photos மனதை மயக்கும் நடிகை ராஷி கன்னாவின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/c8023e49f7235d308368eaf4e5403f971709554325377501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஷி கன்னா
1/8
![இந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/a70f5eb01194bfd8992b270b4381a41e2d5f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா.
2/8
![இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/2a487240c9016f1a2deca77ec6bc0e2a91c24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3/8
![தொடர்ந்து, அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/f2107e9dd12599c08b128c7ccf5f48b873e7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர்ந்து, அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்
4/8
![இவர் நடித்துள்ள யோதா, அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/8ecdad0bc3adf0aeee6ca159bbe1c73caa42f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடித்துள்ள யோதா, அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது
5/8
![இவரும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்துள்ள யோதா திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/f35673b7d6277de4092562af1dea492057907.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்துள்ள யோதா திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
6/8
![இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எத்னிக் உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார் ராஷி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/7c709a18229b4ce9040f3f425074c88d53930.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எத்னிக் உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார் ராஷி.
7/8
![மேலும் இவர் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/41cc42e312a9bf5af52946b15a8df1452cb4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் இவர் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
8/8
![தற்போது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/ea66bc2f3d68a3f55b3c5be8cff30fc60bf45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 04 Mar 2024 05:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion