மேலும் அறிய
Priyanka Mohan : செல்லம்மா..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் புகைப்படங்கள்!
Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகனின் க்யூட்டான இன்ஸ்டா புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
பிரியங்கா மோகன்
1/6

டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ப்ரியங்கா மோகன்.
2/6

அதன் பிறகு டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Published at : 09 Apr 2024 11:42 PM (IST)
மேலும் படிக்க





















