மேலும் அறிய
Priyanka Mohan : தங்க நிற உடையில் மனதை மயக்கும் அழகி ப்ரியங்கா மோகன்!
Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகனின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

பிரியங்கா மோகன்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை பிரியங்கா மோகன்.
2/6

இவர் டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3/6

தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா மோகன்.
4/6

தற்போது இவர் தங்க நிற உடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/6

இந்த லுக்கிற்கு மென்மையான மேக்-அப்பை தேர்வு செய்த பிரியங்கா, கண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களை கவர்ந்துள்ளார்.
Published at : 13 Apr 2024 11:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement