மேலும் அறிய
Pooja Hedge: சர்க்கஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே!
Pooja Hedge cirkus promotion photos: சர்க்கஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே
1/6

பூஜா ஹெக்டெ இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
2/6

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
3/6

தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார்
4/6

சர்க்கஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார்
5/6

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், பூஜா, வருண் சர்மா நடிக்கும் திரைப்படம் சர்க்கஸ்
6/6

சர்க்கஸ் திரைப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அஜய் தேவ்கன் சிறப்பு தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்
Published at : 16 Dec 2022 03:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement