மேலும் அறிய

Madharaasi | மதராஸிக்கு சுமாரான PROMOTION வெறும் 8 % டிக்கெட் விற்பனை சிவா-வுக்கு ஏன் ஓரவஞ்சனை?

மதராஸி படத்திற்கு சுமாரான ப்ரோமோஷனால் தான் வெறும் 8 % டிக்கெட் விற்பனை, சிவகார்த்திகேயனுக்கு ஏன் இப்படி ஓரவஞ்சனை? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 6 மணிமுதல் சிறப்பு காட்சிகள் தொடங்க இருக்கின்றன. ஆனால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் படம் வெளியாகும் திரையரங்குகளின் முழுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் மதராஸி படத்தை வெளியிடுவதற்கான உரிமையை பிரத்யங்கிரா சினிமாஸ் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படம் அமரன் உலகளவில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றும் மதராஸி படத்திற்கு மிக குறைவான ப்ரோமோஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஆரம்பகட்ட திரையரங்குகளின் பட்டியலே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 78 இடங்களில் 169 காட்சிகளுக்கு 853 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. தகவலின்படி இதுவரை 8 % மட்டுமே டிக்கெட் விற்பனையாகியுள்ளது. படத்தை முறையாக ப்ரோமோட் செய்யாததும் , ஒரு வாரத்திற்கு முன்பாகவே திரையரங்குகளின் பட்டியலை வெளியிடாததுமே இதற்கான காரணமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். 

செப்டம்பர் 5 ஆம் தேதி தெலுங்கில் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள காட்டி திரைப்படம் வெளியாகிறது. இந்தியில் டைகர் ஷ்ராஃப் நடித்துள்ள பாகி 4 , ஹாலிவுட்டில் கான்ஜூரிங் ஆகிய படங்களும் வெளியாகின்றன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.  அண்மையில் மலையாளத்தில் வெள்யான லோகா திரைப்படமும் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் உலகளவில் காட்சிகள் அதிகரிப்பட்டு வருகின்றன. மதராஸி படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெறும் பட்சத்தில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget