மேலும் அறிய
Manju Warrier : 'மயக்குறியே சிரிக்கிறியே...' குழந்தை போல் க்யூட்டாக சிரிக்கும் மஞ்சு வாரியர்!
Manju Warrier Photos : க்யூட்டாக சிரிக்கும் மஞ்சுவாரியரின் புகைப்படத்திற்கு லைக்ஸ் மழை பொழ்ந்து வருகிறது.

மஞ்சு வாரியர்
1/6

மஞ்சு வாரியர் ஒரு தென் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமம் ஆகும்.
2/6

இவர் நிறைய மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார் கேரளாவில் இவர் மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.
3/6

இவர் மலையாளத்தில் நிறையப்படங்கள் நடித்து இருந்தாலும் தமிழில் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படமே இவருக்கு தமிழில் முதல் படம்.
4/6

தமிழில் அதோடு நிறுத்தாமல் அடுத்து துணிவு ஹிட் படங்களை கொடுத்து தமிழ்நாட்டில் தன்னை நிலைப்படுத்தினர்.
5/6

இவர் தமிழ், மலையலாம் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நாடிக்கொண்டு இருக்கிறார்
6/6

சமூக வலைதளத்தின் மீது ஆர்வம் காட்டும் அவர் அடிக்கடி சோசியல் மீடியா பக்கம் வந்து தனது அப்டேட் கொடுத்து விட்டு போவார்.அவரது புகைப்படம் தற்பொழுது வைரல்.
Published at : 28 Mar 2023 02:34 PM (IST)
Tags :
Manju Warrierமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion