மேலும் அறிய
Kriti Sanon : மாடர்ன் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!
Kriti Sanon : க்ரித்தி சனோன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

க்ரித்தி சனோன்
1/7

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் க்ரித்தி சனோன். மிமி படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடலில் நடனமாடி இந்தியாவெங்கும் பிரபலமானார்.
2/7

சமீபத்தில் கூட, பெரிய பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்த பிரபாஸிற்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
3/7

இன்ஸ்டாவில் இவர் மிக மிக ஆக்டீவ். அடிக்கடி போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
4/7

இந்நிலையில், பிங்க் - கருப்பு நிற போல்கா டாட் டிசைன் கொண்ட ஷார்ட் ட்ரெஸ்ஸை அணிந்துள்ளார்.
5/7

image 5
6/7

ஆடைக்கு ஏற்றவாறு ஸ்டைலிஷாக ஹேர் ஸ்டைல் செய்துள்ளார்.
7/7

மேக்-அப்பை பொறுத்தவரை சட்டிலான மேக்-அப்பை அணிந்துள்ளார்.
Published at : 06 Feb 2024 11:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement