மேலும் அறிய

Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!

இந்திய சந்தையில் அடுத்த இரண்டு மாதத்திற்குள் அறிமுகமாக உள்ள 6 கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்த சூழலில் செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1.  Mahindra BE 6 Sporteq:

மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. அவர்கள் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள கார்தான் இந்த  Mahindra BE 6 Sporteq. இந்த கார் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ  ஆகிய கார்களில் காணப்படும் 3 ஸ்கிரீன் டிஸ்ப்ளே இதிலும் இடம்பெற உள்ளது.

2. New Skoda Slavia:

இந்தியாவின் புகழ்பெற்ற கார் நிறுவனம் ஸ்கோடா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்திய சந்தையில் இவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் New Skoda Slavia. இந்த காரில் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. ஏர் கண்டிஷனிங், முன்பக்க பார்க்கிங் சென்சார்ஸ் வசதிகள் உள்ளது. 8 ஸ்பீட் ஆட்டோமெட்டிக் கியர் உள்ளது.

3.MG Hector Tomahawk:

புகழ்பெற்ற MG நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த MG Hector Tomahawk.  இந்த கார் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி அறிமுகமாக உள்ளது. 3 இருக்கைகள் கொண்ட காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ்ந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமானால் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காருக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

4. Kia Sorento Hybrid:

கியா நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கார் இந்த Kia Sorento Hybrid. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய சந்தையில் உள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் 4ம் தேதி அறிமுகமாகிறது. இந்த கார் அறிமுகமானால் ஸ்கோடா கோடியாக், வோல்க்ஸ்வேகனின் டைரோன் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது.

5.New Maruti Baleno:

மாருதி சுசுகி நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார் Maruti Baleno. இந்த காரின் அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது இந்த New Maruti Baleno. கேபின் வசதி, பம்பர் வசதி, காரின் உட்கட்டமைப்பு என பலவற்றிலும் ஏராளமான மாற்றங்கள் செய்து இந்த கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 35 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இந்த கார் அறிமுகமாக உள்ளது.

6. Next-gen Hyundai Bayon:

ஹுண்டாய் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Next-gen Hyundai Bayon. இந்த கார் கிரெட்டா காரின் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த காரை சிஎன்ஜி வேரியண்டிலும் அறிமுகப்படுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..

Embed widget