மேலும் அறிய
Keerthy suresh birthday clicks : நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் க்ளிக்ஸ் !
Keerthy suresh birthday clicks: நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Keerthy suresh birthday clicks: நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/4440141dc9625dfb7a80ed2071ed00841667279684504501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் புகைப்படங்கள்
1/9
![கடந்த மாதம் 17 ஆம் நாள் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/b4191f7b90a35d84358d69a3a7666f49005bd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த மாதம் 17 ஆம் நாள் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்
2/9
![பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/7699ee1c8e4952ad5a0b55bdfb8e9b66db400.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
3/9
![தனது செல்ல நாய் நைக்கி உடன் கீர்த்தி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/d258d446b99582e5bb39308821ec0ea176ae7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது செல்ல நாய் நைக்கி உடன் கீர்த்தி!
4/9
![குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/e0f896746af5de9c8eb0587bbf3d30072bd94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்
5/9
![தன் பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/466ca48c78f688f6f06a07c3b6097a27fd7b6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன் பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ்
6/9
![ரசிகையை அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/a88cc25109ba70780f6593cfa347cbad5e28f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரசிகையை அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்
7/9
![ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/ae074f885f4b708c3558d2792067446987320.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்
8/9
![அங்கு உள்ள அனைவரையும் சந்தித்து பேசி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/b1d42892401b02b7505865dd824270c2f0b8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அங்கு உள்ள அனைவரையும் சந்தித்து பேசி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்
9/9
![கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/01/63dd5cb0ee3f953f12df851ebe10d3b2c8e17.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது
Published at : 01 Nov 2022 11:18 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion