மேலும் அறிய
Katrina Kaif Photos : பாலை வனத்தில் கணவருடன் ஜாலியாக விளையாடிய கத்ரினா கைஃப்!
Katrina Kaif Photos : கணவர் விக்கி கௌஷலுடன் போஸ் கொடுக்கும் நடிகை கத்ரினாவின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

கத்ரீனா கைஃப்
1/6

பாலிவுட் திரையுலகின் டாப் நடிகைகளுள் கத்ரினா கைஃபும் ஒருவர்.
2/6

இவர் நடிகர் விக்கி கௌஷலை காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
3/6

இந்த க்யூட் ஜோடிக்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
4/6

தற்போது இவர் தனது கணவருடன் பாலைவனத்தில் வெகேஷனை செலவிட்டுள்ளார்.
5/6

மேலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
6/6

இதனையடுத்து இந்த புகைப்படங்களை பகிர்ந்த கத்ரினா ஹேஸ்டேக் மெர்ரி கிறிஸ்துமஸ் என்றும் பதிவிட்டுள்ளார்.
Published at : 03 Jan 2024 04:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion