மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Iswarya menon Pics: வெல்வெட் உடையில் உறைய வைக்கும் ஐஸ்வர்யா மேனன்...!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/4f8661ca37045e0028c93a8ca6ece5a9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா மேனன்
1/9
![ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/7dcf18ce179fb2e58e705dd1d74fbe920b3b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார்.
2/9
![இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/bae0f1107ab19aec1b2bc04d5ffbcb66675a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர்.
3/9
![2012-ம் ஆண்டு 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/41974f1cad735d0dd2179ea1c0c7a9fd4cff5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2012-ம் ஆண்டு 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்
4/9
![ஐஸ்வர்யா மேனன், பிறப்பால் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/1033af056b9076e316e3ed383edc2a150b6de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா மேனன், பிறப்பால் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.
5/9
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/6487e3ec623a2853bd0bca626abe3f5e3c8e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
"ஆப்பிள் பெண்ணே" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு இளம் நடிகையாக அறிமுகமானார்.
6/9
![கன்னட திரைத்துறையிலும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/ef52f96ed90afb02739abbf4de38342ecf36d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கன்னட திரைத்துறையிலும் "தசவாலா" என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
7/9
![தமிழ், மலையாளம், கன்னட என மூன்று மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/5adc47723bcc01570c49dc8106f7b6db2bfaa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், மலையாளம், கன்னட என மூன்று மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
8/9
![2018-ம் ஆண்டு தமிழில் வெளியான](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/bb99d88d2904ef683a520c58eb100e42eea99.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2018-ம் ஆண்டு தமிழில் வெளியான "தமிழ் படம் 2" என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.
9/9
![இணையதள பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தினை பதிவேற்றி இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/27/49d7be69a517ab5dab51177c422c79637c119.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இணையதள பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தினை பதிவேற்றி இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.
Published at : 27 Dec 2021 01:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
காஞ்சிபுரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion