மேலும் அறிய
HinaKhan: பச்சை நிறமே பச்சை நிறமே.. ஹினா கானின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

ஹினா கான்
1/8

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
2/8

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
3/8

எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம் எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்;
4/8

சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
5/8

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
6/8

எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
7/8

பெண்மை எழுதும் கண்மை நிறமே.. வெயிலில் பாடும் குயிலின் நிறமே..
8/8

விழியில் பாதி உள்ள நிறமே.. மழையில் உடையும் தும்பை நிறமே.. உனது மனசின் நிறமே..
Published at : 11 Jan 2022 09:50 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement