மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Divyabharathi Photos : பேச்சுலர் நடிகை திவ்யபாரதியின் அசத்தல் க்ளிக்ஸ்..!
Divyabharathi Photos : நடிகை திவ்யபாரதியின் ஸ்டைலான புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Divyabharathi Photos : நடிகை திவ்யபாரதியின் ஸ்டைலான புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/afd4832c109c698473299b5db723f9ef1701174197949501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திவ்யபாரதி
1/6
![ஜி.வி.பிரகாஷுடன் பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/cfb7b77f10cdf5e95a11487196c19b7c5e6c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜி.வி.பிரகாஷுடன் பேச்சுலர் படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி.
2/6
![அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, திவ்யபாரதியின் இன்ஸ்டா கணக்கில் பாலோவர்ஸ் கூடிக்கொண்டே போனது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/48976cfbde0fa9ce1c787d1603c5ed442cdd7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு, திவ்யபாரதியின் இன்ஸ்டா கணக்கில் பாலோவர்ஸ் கூடிக்கொண்டே போனது.
3/6
![இளைஞர்களின் கனவுக்கன்னி லிஸ்டில், திவ்யாவும் இணைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/2261f26d1c70b03981719f26e93eb932e7ab6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இளைஞர்களின் கனவுக்கன்னி லிஸ்டில், திவ்யாவும் இணைந்தார்.
4/6
![இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா, பல புகைப்படங்களை பதிவிடுவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/d7d028266288568bf4a7ad97a7c4b93909a04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா, பல புகைப்படங்களை பதிவிடுவார்.
5/6
![தற்போது ரெட்ரோ ஸ்டைலில் உடை அணிந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/027da381dd3512eafbf42cf98355d52745a61.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது ரெட்ரோ ஸ்டைலில் உடை அணிந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6
![இவரது இந்த புகைப்படங்களுக்கு லக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/774ce8b72049e37c7e24e201cf1e93e896323.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த புகைப்படங்களுக்கு லக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Published at : 28 Nov 2023 05:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion