மேலும் அறிய
Deepika Padukone Photos : ”அழகோ அழகு..” நடிகை தீபிகா படுகோனின் வசீகரமான புகைப்படங்கள்!
Deepika Padukone Photos : நடிகை தீபிகா படுகோனின் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
தீபிகா படுகோன்
1/6

பாலிவுட்டில் பிரபலமாக கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளுள் முக்கியமானவர், தீபிகா படுகோன்.
2/6

பாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக புகழை பெற்றிருப்பவர் நடிகை தீபிகா படுகோன்.
Published at : 18 Feb 2024 10:15 PM (IST)
மேலும் படிக்க





















