மேலும் அறிய
Anupama Parameswaran : பட்டுப்புடவையில் மனதை மயக்கும் அழகி அனுபமா பரமேஸ்வரன்!
Anupama Parameswaran : கேரளத்து அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

அனுபமா பரமேஸ்வரன்
1/6

தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
2/6

நிவின் பாலியின் பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனுபமா.
3/6

முதல் படத்திலே ரசிகர்களை மனதை வென்றவர் அனுபமா.
4/6

அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
5/6

அடுத்ததாக துருவ் விக்ரமுடன் இணைந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் அனுபமா.
6/6

தற்போது இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 02 Apr 2024 11:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement