மேலும் அறிய
Anupama Parameswaran: கேரளத்து பைங்கிளி... அனுபமா பரமேசுவரன் கலக்கல் புகைப்படங்கள்!
Anupama parameswaran photos: நடிகை அனுபமா பரமேசுவரனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்

அனுபமா பரமேஸ்வரன்
1/6

அனுபமா பரமேசுவரன் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
2/6

இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர்
3/6

2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்
4/6

இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்
5/6

2016 ஆம் ஆண்டு தனுஷ் உடன் இணைந்து, கொடி படத்தில் நடித்தார்
6/6

இவரது சமீபத்திய போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது
Published at : 27 Nov 2022 09:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement