மேலும் அறிய
Anjali Photos : சிவப்பு உடையில் மனதை பறித்து செல்லும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள்!
Anjali Photos : நடிகை அஞ்சலியின் இந்த க்யூட்டான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஞ்சலி
1/6

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை அஞ்சலி.
2/6

இவர், கற்றது தமிழ், அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Published at : 26 Feb 2024 11:48 PM (IST)
மேலும் படிக்க





















