மேலும் அறிய
Actress Andrea : பீச்சில் ஜாலியாக சுற்றித்திரியும் நடிகை ஆண்ட்ரியா!
Actress Andrea : நடிகை ஆண்ட்ரியாவின் புதிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
நடிகை ஆண்ட்ரியா
1/6

தன் குரல் வளம் மூலம் பல மக்களை தன் பக்கம் ஈர்த்த ஆண்ட்ரியா தனது நடிப்பாலும் எக்கசக்கமான ரசிகர்களை பெற்றார்.
2/6

படங்களில் பாடுவதை தாண்டி, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெறும் ராக்ஸ்டார் இவர்.
Published at : 28 Jan 2024 12:03 PM (IST)
மேலும் படிக்க





















