மேலும் அறிய
Alia Bhatt Photos : ஜொலிக்கும் உடையில் விண்மீனாய் மிளிரும் நடிகை ஆலியா பட்!
Alia Bhatt Photos : ஜொலிக்கும் உடையில் அசத்தும் நடிகை ஆலியா பட்டின் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

ஆலியா பட்
1/6

பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஆலியா பட்.
2/6

இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
3/6

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்த கங்குபாய் கத்தியாவாடி திரைப்படத்திற்காக சமீபத்தில் தேசிய விருதை வென்றார் ஆலியா.
4/6

தற்போது ப்ரவுன் நிற ஷிம்மெரிங் உடையில் சில புகைப்படங்களை ஆலியா பட், தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/6

இந்த பதிவின் மூலம் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் புதிய சீசனின் முதல் விருந்தினராக ஆலியாவும் கரீனாவும் கலந்து கொண்டுள்ளனர் என்ற அறிவிப்பையும் வழங்கியுள்ளார்.
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 15 Nov 2023 04:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion