மேலும் அறிய
Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Aishwarya Rajesh Photos : இயல்பான அழகி ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து பின்னர் மிகவும் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் வெற்றியாளராக வாகை சூடி, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
2/6

தமிழ் திரையுலகில் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
Published at : 03 Jan 2024 05:16 PM (IST)
மேலும் படிக்க





















