மேலும் அறிய

Actress Aathmika: படியேறி வந்து படம் பார்த்த ஆத்மிகாவின் தாத்தா..பதிவு வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்த நாயகி!

Actress Aathmika:நடிகை ஆத்மிகா நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தை பார்ப்பதற்கு, அவரது தாத்தா படியேறி வந்துள்ளார். இது குறித்து ஆத்மிகா, தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தாத்தாவுடன் ஆத்மிகா

1/7
சமீபத்தில் கண்ணை நம்பாதே படத்தில் நாயகியாக வந்தவர் ஆத்மிகா. இவர் முதல் முதலாக நாயகியாக அறிமுகமான படம், மீசைய முறுக்கு

2/7
சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்

3/7
கண்ணை நம்பாதே படத்தில் இவரது நடிப்பு குறித்து பரவலாக பேசப்பட்டது

4/7
கண்ணைை நம்பாதே படத்தைை பாரப்பதற்கு ஆத்மிகாவின் தாத்தா அவருடன் திரையரங்கிற்கு வந்துள்ளார்

5/7
இது குறித்த ஒரு பதிவை ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

6/7
அப்பதிவில், தனது தாத்தாவிற்கு 90 வயாவதாகவும் இருப்பினும் அவர் ‘கண்ணை நம்பாதே’ படத்தை பார்ப்பதற்கு விருவிருவென படியேறி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார், ஆத்மிகா

7/7
இப்பதிவிற்கு, ஆத்மிகாவின் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்

ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Embed widget