மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actress Aathmika: உன்னை எண்ணாத நாள் இல்லையே.. நடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/04/097f00515dd151222cc70bb1596e9a22_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஆத்மிகா
1/8
![மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே
2/8
![வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே
3/8
![தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
4/8
![பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன்
5/8
![காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான்
6/8
![முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…..](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…..
7/8
![தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி
8/8
![முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…
Published at : 04 Jun 2022 09:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion