மேலும் அறிய
Indraja Roboshankar Engagement : ரோபோ ஷங்கர் வீட்டில் விரைவில் டும் டும் டும்..இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ் இதோ!
Indraja Roboshankar Engagement : நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா ஷங்கரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

இந்திரஜா ஷங்கர் நிச்சயதார்த்தம்
1/6

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் நடிகை இந்திரஜா ஷங்கர்.
2/6

இவர் பிகில், விருமன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6

இவர் தனது அம்மாவின் தம்பி கார்த்திக்கை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
4/6

இன்று இந்திரஜா - கார்த்திக் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
5/6

இந்த நிச்சயதார்த்த விழாவில் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
6/6

இவர்களது இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 02 Feb 2024 05:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement