மேலும் அறிய
Nani Photos : பிக் பாஸில் நேச்சுரல் ஸ்டார் நானி..வைரலாகும் புகைப்படங்கள்.!
Nani Photos : நடிகர் நானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நானி
1/6

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் நானி.
2/6

நான் ஈ, ஜெர்சி ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
3/6

ஷுர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் படம் ஹாய் நன்னா.
4/6

இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.
5/6

இந்த திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நானி, தெலுங்கில் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகாழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்களை நானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 06 Dec 2023 09:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement