மேலும் அறிய
Photos : ஆமீர் - கிரண் ராவ் 15 வருட வாழ்க்கை - புகைப்படங்கள்!
ஆமீர் கான்
1/8

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர் கான்.
2/8

இவரும் அவரது மனைவி கிரண் ராவ் மற்றும் குழந்தைகள் கடந்த டிசம்பர் மாதம் குஜராத் கிர் பகுதியில் 15ஆவது திருமணநாளை கொண்டாடினர்.
3/8

இது தொடர்பான படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.
4/8

இந்தச் சூழலில் தற்போது திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
5/8

இந்த 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் நாங்கள் இருவரும் பல முறை மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
6/8

இவற்றால் எங்கள் இடையே அன்பு மற்றும் மரியாதை அதிகரித்தது. தற்போது நாங்கள் இருவரும் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை தொடங்க உள்ளோம்.
7/8

அதில் கணவன்-மனைவி என்று இல்லாமல் எங்கள் குழந்தைகளுக்கான பெற்றோர் என்று மட்டும் இருக்க விரும்புகிறோம்.
8/8

இந்த விவாகரத்து தொடர்பாக நாங்கள் நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து வருகிறோம்.
Published at : 03 Jul 2021 03:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















