மேலும் அறிய
Bhavatharini Evergreen Songs : மறைந்த பாடகி பவதாரிணியின் இளமை மாறாத பாடல்கள்!
Bhavatharini Evergreen Songs : நேற்று மறைந்த இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணியின் இளமை மாறாத ஐந்து பாடல்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
பவதாரிணி
1/6

இசைஞானி என போற்றப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று(25.1.2024) இரவு மரணம் அடைந்தார். அவர் பாடியுள்ள பாடல்களில் டாப் 5 பாடல்களை இங்கே பார்க்கலாம்.
2/6

1997 ஆம் ஆண்டு விஜய், ஷாலினி நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் உள்ள ’என்னை தாலாட்ட வருவாளா’ பாடல் இன்றளவும் இளமை மாறாமல் இருக்கிறது.
Published at : 26 Jan 2024 11:25 AM (IST)
மேலும் படிக்க





















