மேலும் அறிய

Happy Birthday Vijay : நாளைய தீர்ப்பில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் வாரிசாக உருவெடுத்த நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார. இவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்றும் இன்றும் என்றும் விஜய்

1/8
பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதிக்கு 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதியன்று பிறந்த குழந்தைதான் ஜோசப் விஜய்.

2/8
தனது தந்தை இயக்கிய வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமானார். இதில் விஜய்காந்தின் சிறுவயது கேரக்டரில் நடித்திருப்பார்.

3/8
அதைதொடர்ந்து 1992ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.அப்படம் மிக பெரிய தோல்வி  அடைந்தது. பத்திரிக்கை ஒன்று, விஜய்யை‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’என்று விமர்சித்தனர்.

4/8
அதைபொருட்படுத்தாமல் விஜய் தொடர்ந்து நடித்து வந்தார் நான்கு அண்டுகள் கழித்து பூ வே உனக்காக படம் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது.

5/8
பின்னர் 1998ல் வெளியான  காதலுக்கு மரியாதை படம் விஜய்க்கு குடும்ப ரசிகர்களை பெற்று தந்தது.

6/8
அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் விஜய்க்கு பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. முக்கியமாக கில்லி படம்தான் விஜய் கேரியரில் வசூல் ரீதியான மாபெரும் வெற்றியை பெற்றது.

7/8
அதைதொடர்ந்து துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார்,பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என பல வெற்றிப் படங்களை வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஸ்டார் ஆனார்.

8/8
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் பிசியாக உள்ளார். விஜய்யின் பிறந்தநாளான இன்று, லியோ குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 68 குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Embed widget