மேலும் அறிய
Advertisement

HBD Rajkummar Rao | ராஜ்குமார் ராவ் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்

ராஜ்குமார் ராவ்
1/6

ராஜ்குமார் ராவ், 2010-ல் ‘லவ் செக்ஸ் அவுர் தோகா’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
2/6

2014 -ல் ‘ஷாகித்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
3/6

2017-ல், அவருடைய ‘நியூட்டன்’ திரைப்படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்காக அனுபப்பட்டது
4/6

ராஜ்குமார் ராவுக்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்குமாம்
5/6

’கை போ சே' படத்திலிருந்து தனக்கென்று ஒரு இடத்தை பாலிவுட்டில் பிடித்துள்ளார்
6/6

ராஜ்குமார் திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப்பின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது , அதனால்தான் அவர் ‘கேங்ஸ் ஆஃப் வசேபூர் 2’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்
Published at : 01 Sep 2021 06:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion