மேலும் அறிய
HBD Sonu Sood | ஒரு நாயகன் உதயமாகிறான்.. ஊரார்களின் இதயமாகிறான் - சோனு சூட் ஸ்பெஷல் ஆல்பம்

சோனு சூட்
1/8

சோனு சூட் கள்ளழகர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்
2/8

"ஷஹீத்-இ-ஆஸம்" திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
3/8

அவர் தனது குடும்பத்துடன் ஓய்வு நேரத்தை செலவு செய்வார் , பார்ட்டிகளில் அதிகம் கலந்துகொள்ளும் பழக்கம் இவருக்கு இல்லை
4/8

சிறந்த வில்லன் என்ற விருதைப் பெற்ற முதல் பாலிவுட் நடிகர் சோனு சூட்
5/8

கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் வீட்டை அடைய சோனு உதவினார்.
6/8

சோனு சூட், தபாங் படத்தில், சேதி சிங் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பெரும் பாராட்டை பெற்றார்.
7/8

சோனு சூட் ஒரு உடற்பயிற்சி வெறியர். அவரது ரோல் மாடல் சில்வெஸ்டர் ஸ்டாலோன்
8/8

திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பே சோனாலி சூட்டை திருமணம் செய்து கொண்டார்
Published at : 30 Jul 2021 01:34 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion