மேலும் அறிய
HBD Pawan Kalyan pics | பவன் கல்யாண் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்

பவன் கல்யாண்
1/7

கொனிடேலா கல்யாண் பாபு - இது நடிகர், அரசியல்வாதி பவன் கல்யாணின் இயற் பெயர்
2/7

1996 ஆம் ஆண்டு வெளியான ”அக்கடா அம்மையி இக்கடா அப்பாயி” படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
3/7

பவன் கல்யாண், டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய சகோதரர் ஆவார்
4/7

பவன் கல்யாணுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது
5/7

நிறைய சினிமா விருதுகளை வென்றுள்ளார்
6/7

அஞ்சனா புரொடக்ஷன்ஸ் மற்றும் பவன் கல்யாண் கிரியேட்டிவ் ஒர்க்ஸ் பேனர்களின் கீழ் படங்களை தயாரித்து வருகிறார்
7/7

பவன் கல்யாண் ஜன சேனா கட்சியை நிர்வகித்து வருகிறார்
Published at : 02 Sep 2021 06:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion