மேலும் அறிய
Happy Birthday Nakul :பிறந்தநாள் வாழ்த்துக்கள் நகுல்
நகுல்
1/8

நகுல் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் பின்னணி பாடகர்எஸ்.சங்கர் இயக்கிய 2003 ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார்,
2/8

காதல் யானை (அந்நியன் ), எக்ஸ் மச்சி (கஜினி) மற்றும் நாக்கு முக்கா போன்ற பல பாடல்களை இவரின் பங்களிப்பு இருந்தது
3/8

ஷங்கரின் பாய்ஸ் (2003) திரைப்படத்தில் ஜுஜு கதாபாத்திரத்தில் நடித்த பொழுது நகுலுக்கு 17 வயது.
4/8

அவர் ஒரு நடிகராக ஒரு முன்னேற்றத்தைப் பெற போராடினார், அந்தக் காலகட்டத்தில், அவர் திரைப்படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றினார்,
5/8

காதலில் விழுந்தேன் (2008) ஒரு திருப்புமுனையை இவருக்கு உருவாக்கியது
6/8

நகுல் மற்றும் அவரது மனைவி இருவரும் நாய் மற்றும் பூனை பிரியர்கள்
7/8

28 பிப்ரவரி 2016 முதல் தனது நீண்டகால காதலி ஸ்ருதி பாஸ்கரை மணந்தார்.
8/8

ஆகஸ்ட் 2, 2020 அன்று இவர்களுக்கு அகிரா என்னும் பெண் குழந்தை பிறந்தது
Published at : 15 Jun 2021 02:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















